Archive for April, 2010

முக்குலத்தோர் புகைப்படங்கள்

April 30 2010one Commented

Categorized Under: Thevar Photos

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றி நீதிபதி கிருஷ்ணசாமிரெட்டியார்

April 30 2010No Commented

Categorized Under: வரலாறு

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி வந்தார். “அவசர விஷயம். முதல்வர் பக்தவச்சலம் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னார்” என்றார். போனேன்,”முதுகுளத்தூர் வழக்குக்கு அரசு வக்கீலாக போக எல்லாரும் [...]

காங்கிரசை காத்தான்

April 30 2010one Commented

Categorized Under: பசும்பொன் தேவர், வரலாறு

அரசியல் சாணக்கியர் என்று பெயர்பெற்ற மூதறிஞர் ராஜாஜிகூட தேவரை… “இந்திய சுதந்திர யுத்தத்தின் தென்புலத்திற்கு என்னைப் பார்த்தன் என்று புகழ்கிறார்கள். அந்த புகழுரையை நான் ஏற்பதாக இருந்தால் முத்துராமலிங்கத்தேவர் தான் என்னுடைய சாரதி…” என்று அகமகிழ்ந்து கூறினார். 1937_ம் வருடம் பொதுத்தேர்தலின்போதுதான், முதன்முதலாக முத்துராமலிங்கத்தேவர் அரசியலுக்குள் நுழைந்தார். அப்பொழுது தேவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அவர் அன்று அரசியல் களத்தில் கால் வைக்காமல் இருந்திருந்தால் தென்புலத்தில் காங்கிரஸ் அடியெடுத்துவைத்திருக்க முடியாமல் போயிருக்கும். நடைபெற இருந்த சட்டமன்றத் தேர்தலில் [...]

முக்குல தேவமாரில் கள்ளர் குல பட்டங்கள்

April 30 2010No Commented

Categorized Under: வரலாறு

அ எழுத்தில் பட்டப்பெயர்கள் 0001. அகத்தியர். 0002. அகத்தியார். 0003. அங்கராயர். 0004. அன்கராயர். 0005. அனகராயர். 0006. அங்கதராயர். 0007. அச்சமறியார். 0008. அச்சிப்பிரியர் 0009. அச்சித்தேவர். 0010. அச்சுத்தேவர். 0011. அச்சுதத்தேவர். 0012. அச்சிராயர் 0013. அச்சுதர். 0014. அச்சுதபண்டாரம். 0015. அச்சுதராயர் 0016. அசையாத்துரையார். 0017. அசையாத்துரையர். 0018. ஆஞ்சாததேவர். 0019. அடக்கப்பட்டார். 0020. அடைக்கப்பட்டார். 0021. அடக்குப்பாச்சியார். 0022. அடங்காப்பிரியர். 0023. அடைவளைந்தார். 0024. அடவளைந்தார். 0025. அடைவளைஞ்சார். 0026. அண்டம்வளைந்தார். [...]

About Thevar Ayya Speech at Benaras University

April 30 2010one Commented

Categorized Under: வரலாறு

Shastri had a good friendship with Lion of South Shri Pasumpon Muthuramalinga Thevar, as both ideologies were same. Both were keen on Hinduism and National Interest, both distanced themselves from Gandhiji. Right Honour Srinivasa Shastri was known for his oratory skills in English. His english would make britishers affright. Once Shastri had gone to benaras [...]

“போலி ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்” – தேவர்.

April 30 2010No Commented

Categorized Under: வரலாறு

1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற “தமிழ்நாடு சன்மார்க்க தொண்டர்” மாநாட்டிற்கு தேவர் தலைமை தங்கினார். தேவர் ஆற்றிய பேருரையில் ஆன்மிகம் என்பதை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் போலிகளை கடுமையாகச் சாடினார். “ஆன்மீகத்தின் பெயர் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்களை அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாரம் மடதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, நிறைவில் திரவிய ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல [...]