Archive for the 'பூலித்தேவன்' Category

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!! சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன. மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் [...]

மாவீரன் பூலித் தேவன் – 1

February 9 2010No Commented

Categorized Under: பூலித்தேவன்

மாவீரன் பூலித் தேவன் – 1 இந்திய சுதந்திர விடுதலைப் போர்களில் பங்கு பெற்ற தென்னாட்டு மன்னர்களில் பலரும் பிரபலம் அடைந்தாலும், முதல் முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்டவன் ஆன “மாவீரன் பூலித் தேவன்” பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனி இந்தத் தலைப்பில் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட சில முக்கியமான ஆனால் மறக்கடிக்கப் பட்ட/ மறந்து போன தலைவர்கள் பற்றி இங்கே தருகிறோம். பொதுவாக 1857-ல் தான் இந்திய விடுதலைப் போர் ஆரம்பித்ததாய்ச் சொன்னாலும் [...]

மாவீரன் பூலித் தேவன் – 2

February 8 2010one Commented

Categorized Under: பூலித்தேவன்

மாவீரன் பூலித் தேவன் – 2 # 1750 முதல் 1767 வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவன் யுத்தம் செய்திருக்கிறார். # திருச்சியில் ராபர்ட் கிளைவ் உடன் போர் புரிந்ததாகப் “பூலித்தேவன் சிந்து””கூறுகிறது. # அலெக்சாண்டர் கெரானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். # களக்காட்டில் மாபுஸ்கானுடன் 1755இல் போர் நடத்தியிருக்கிறார். அந்தப் போரில் மாபுஸ்கான் தோல்வியுற்றார். மாபுஸ்கானை அழைத்துவந்து தன்னுடைய மாளிகையிலேயே விருந்தாளியாக வைத்து மரியாதையோடு நடத்தினார் என்று வரலாறு கூறுகின்றது. # [...]